மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டதுமக்கள் நீதி மய்யத்தின் சார்பாக பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி நகராட்சியில் ஸ்ரீ தேவி தியேட்டர் முன்பு   உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சி பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பழனிவேல், மோகன்குமார், நடராஜ், பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. புளியம்பட்டி பகுதி பொறுப்பாளர் பிரபாகரன், ராம்குமார், ஆனந்தராஜ், மற்றும் புளியம்பட்டி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.