கோபி பச்சைமலை அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமிக்கு சுமார் 17 கிலோ வெள்ளி கவசம்


கோபி பச்சைமலை அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமிக்கு சுமார் 17 கிலோ வெள்ளி கவசம் புதிய கவசம் வழங்கப்பட்டது.
 


 

கோபியில் புகழ்பெற்ற பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ளது.

 


 

இக்கோவிலுக்கு புதியதாக ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீ கல்யாண. சுப்பிரமணிய சுவாமிக்கு சுமார் 17 கிலோ வெள்ளியில்லான வெள்ளி கவசம் கோபி புதுப்பாளையம் திரு முத்து ரமணன் குடும்பத்தாரால் செய்யபட்டு கோவிலுக்கு வழங்கப் பட்டது.

 


 

வெள்ளி கவசத்தை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியருக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் அமைச்சருக்கு வீர வெள்ளிவாள் வழங்கப்பட்டது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.