சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி சிறுத்தை பிடிக்க புதிய கூண்டு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி சிறுத்தை பிடிக்க புதிய கூண்டுசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி மற்றும் சிறுத்தை உட்படப் வன விலங்குகளை பிடிக்க புதிய வடிவிலான கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பட்டியில் அடைக்கப்பட்ட ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொண்டு தொடர்ந்து வருகிறது. அட்டகாசம் செய்யும் சிறுத்தை மற்றும் புலி உள்ளிட்ட வன விலங்குகள் பிடிக்க கூண்டு வைத்தாலும் தூண்டில் பிடிக்காமல் போகும் காட்டுகின்றன இந்த நிலையில் புதிய வடிவில் கொண்டு வடிவமைக்கப்பட்டு திட்டமிட்ட வனத்துறையினர் தற்போது 8 அடி நீளம் மற்றும் நாலடி அகலம் தென்னங்கீற்று களால் மேல்கூரை மேய்ந்து கூண்டு வடிவமைத்தனர் மேலும் இந்தக் கூண்டில் மர நிறத்தில் வறண்டு பூசப்பட்ட உள்ளதால் ஆடுகளை அடைத்து வைக்கும் கொட்டகை போன்ற காட்சி அளிக்கின்றது இந்த கூண்டினை பூலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் முள்ள விளைநிலங்களில் வைத்து இறுதியில் கூண்டுக்குள் விலங்குகள் சிக்க வாய்ப்புள்ளதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரி தெரிவித்தார்