அரசுமது பானகடை இந்த இடத்தில் வைக்க கூடாது என்று 50க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் சி.பி.ஏ. கடல் மீன்கள் கடை அருகாமையில் அரசுமது பானகடை இந்த இடத்தில் வைக்க கூடாது என்று 50க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகாமையில் கடல் மீன் கடை அருகே உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகள் வைத்து நடத்தி வருகிறார்கள் அந்த சின்ன வழிப்பாதையில் கடைஎண்.11038. கொண்ட அரசு மதுபான கடையை இந்த இடத்தில்திறக்க வேண்டாமென்று கடைக்காரர்கள் மீன் கடை சூர்யா. சாமான் கடை கோவிந்தன். கேலஷி அமுதம் கல்வி அறக்கட்டளை ஜெய்குமார்மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்த நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் . மற்றும் க்ரைம் ஹரிதாஸ்அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து  வருகிறார்