ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் 6 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் இதுவரை மொத்தம் 6 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். அவர்களின் விபரம் :

 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா நம்பியூர் ஒன்றியத்தில் உள்ள கோசனம் ஊராட்சியில் 3 வது வார்டுக்கு 1நபரும் லாகம்பாளையம் ஊராட்சிக்கு 5வது வார்டுக்கு 1நபரும் ஒழலக்கோயில் ஊராட்சிக்கு 9வது வார்டுக்கு 1நபரும் பொலவபாளையம்  ஊராட்சிக்கு 9வது வார்டில் 1நபரும்  வேமாண்டம்பாளையம் ஊராட்சிக்கு 4 வது வார்டில் 1நபரும் 6 வது வார்டுக்கு 1நபரும் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்