மின்கலம் மூலம் இயங்கும்கிராம பஞ்சாயத்து  தூய்மை காவளர்களிடம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தள்ளுவண்டிகளை ஒப்படைத்தார்

ரூ.2.49 லட்சம் மதிப்புடைய 33 மின்கலம் மூலம் இயங்கும் தள்ளுவண்டிகளை கிராம பஞ்சாயத்து  தூய்மை காவளர்களிடம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தள்ளுவண்டிகளை ஒப்படைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 18 கிராம பஞ்சாயத்துக்களுக்கு  தல ரூ.2.49 லட்சம் மதிப்புடைய 33 மின்கலம் மூலம் இயங்கும் தள்ளுவண்டிகளை கிராம பஞ்சாயத்து  தூய்மை காவளர்களிடம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தள்ளுவண்டிகளை ஒப்படைத்தார்கள். உடன் கலெக்டர் ம.ப.சிவன் அருள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ்,மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார்,முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமேஷ் , டி.டி.சங்கர்,சாமிக்கண்ணு மற்றும் பலர் உள்ளனர்.