கவுந்தப்பாடியில் அஇஅதிமுகவின் தேர்தல் களத்தை அமைச்சர் கே சி கருப்பண்ணன் ரிப்பன் வெட்டி  தொடங்கி வைத்தார்

கவுந்தப்பாடியில் அஇஅதிமுகவின் தேர்தல் களத்தை அமைச்சர் கே சி கருப்பண்ணன் ரிப்பன் வெட்டி  தொடங்கி வைத்தார்.ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கவுந்தப்பாடியில் அஇஅதிமுகவின் தேர்தல் களத்தை ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான  கே சி கருப்பண்ணன் அவர்கள் ரிப்பன் வெட்டி  தொடங்கி வைத்தார் விழாவில் கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் வேட்பாளர் பாவா கேபி தங்கமணி மற்றும் கவுன்சிலர் வேட்பாளர் சிவகாமி சரவணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் ஊராட்சி வார்டு வேட்பாளர்கள் ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் ஈரோடு புறநகர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்