அஷ்டபந்தன ஆலய மகா கும்பாபிஷேக விழா



 

அஷ்டபந்தன ஆலய மகா கும்பாபிஷேக விழா 

 


 

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், வடபுதூர் பஞ்சாயத்து, மணிகண்ட புரம் அருள்மிகு விநாயகர், அருள்மிகு பேச்சியம்மன்,ஸ்ரீ கருப்பராயர்,ஸ்ரீ கன்னிமார் திருக் கோயில் நூதன அஷ்டபந்தன ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.






 

 



 


Previous Post Next Post