அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்படுவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் காப்பு அறையில் வைக்கப்படுவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு  உட்பட்ட வாக்கு எண்ணும்  மையமான அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் காப்பு அறையில் வைக்கப்படுவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பல கோபாலனன்,  சிம்ரோன் ஜீத்  சிங் கலோன்  மற்றும் அலுவலர் உள்ளனர்.