இதய நிறைவு தியான இலவச பயிற்சி

இதய நிறைவு தியான இலவச பயிற்சி சிவகிரியில் நடைபெறுகிறது. 


 

Heartfulness  அமைப்பின் மூலம் கொடுமுடி தாலுக்கா சிவகிரியில் தியானம் பற்றிய பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. விருப்பம் உள்ள நபர்கள் இதில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து பயன்பெறலாம்.