கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை மனு!!

மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி வெள்ளாங்கோயில் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் மய்யத்தினர் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்


இதில் கோபி நகர செயலாளர் ஜி சி சிவக்குமார் மாவட்ட நற்பணி இயக்க செயலாளர் ஜி பி கார்த்திகேயன் மாவட்ட மகளிர் அணி சுதா செல்வராஜ் நகர ஒருங்கிணைப்பு என் கே சக்தி இளைஞர் அணி முத்துக்குமார் தொழிலாளர் நல அணி பிரதீப்குமார், ஜோதிஸ்வரன் மகளிர் அணி சாந்தாமணி, ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர் 


பாரியூர் ஊராட்சியில் கோபி ஒன்றிய செயலாளர் என் கே பிரகாஷ், கே ஜி சரவணன், கிருஷ்ணன், சரவணன், மூர்த்தி, பூபதி, சுந்தரம், கனகராஜ், ஈஸ்வரி, செல்வி, குப்புசாமி, வீரன், பாண்டியன், மைனாவதியும் 


வெள்ளாளபாளையம் மோகன்குமார், சிவபாலன், பிரபுக்குமார், லோககிருஷ்ணன்,கோகுல்ராஜ், வெற்றிச்செல்வன்,குணசேகரனும்


மொடச்சூர் ஊராட்சியில் வீ ஆர் பழனிச்சாமி, அன்பே சிவம் ராஜா, கலைவாணியும் 


கோட்டுப்புள்ளாம்பாளையம் ஊராட்சியில் ஏ டி பிரகாஷ், அருண்பிரசாத், பாலமுருகன், சரவணக்குமார், செல்வம்,ரஞ்சித்குமார், கிருஷ்ணா, ராமசாமி, சக்திவேலும் 


கலிங்கியம் ஊராட்சியில் வேலுச்சாமியும் 


ஒழலகோயில் ஊராட்சியில் மருதாசலம், வெங்கிடுசாமி, தண்டபாணி, மாரியப்பன், சுப்ரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்


பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொச்சிக்குட்டை, நல்லூர், பகுத்தம்பாளையம் குன்றி, மாக்கம்பாளையம் செண்பகபுதூர், சிக்கரசம்பாளையம், குமராபாளையம், அரசூர், இண்டியம்பாளையம், மாக்கினாம்கோம்பை  ஊராட்சிகளில்   நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பழனிவேல், நடராஜ், மோகன்குமார், சிவக்குமார், குருநாதன், மாணிக்கம், விக்னேஸ், முரளி, பிரபாகரன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்