10 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் கிருஷ்ணர் சிலை  கொள்ளை


 ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே காணார் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள  100 வருடம் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் கிருஷ்ணர் சிலை  கொள்ளை- ஐம்பொன் சிலையை திருடிய மர்ம நபர்கள் குறித்து ஆற்காடு நகர போலீசார் விசாரணை.