திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம்துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி

திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம்துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம்  நான்காவது மண்டலத்திற்குற்ப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நான்காவது  மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ கே.என்.விஜயகுமார் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கினர். இதில் ஆண் பயனாளி 264 பெண் பயனாளி 85 மொத்தம் 349 பயனாளிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.இதில் உதவி ஆணையர் வாசுகுமார், நகர் நல அலுவலர் பூபதி, சுகாதார அலுவலர் முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் , கட்சி  நிவாகிகள்  ராதாகிருஷ்ணன்,  கருணாகரன், செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.