கருமான்டாம்பாளையத்தில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

கருமான்டாம்பாளையத்தில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி.புஞ்சைகிளாம்பாடி கிராமம் கருமான்டாம்பாளையத்தில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ சிவசுப்பிரமணியம்V.P. தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கொடுமுடி ஒன்றிய செயலாளர் கலைமணி,  கொடுமுடி வட்டாட்சியர், K800 புஞ்சை கிளாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் P.K. தேவராஜ்,  கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.