கிளாம்பாடியில் சுந்தரவிநாயகர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

கிளாம்பாடியில் சுந்தரவிநாயகர் ஆலயத்தில்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.கிளாம்பாடி கிராமத்தில்,  கிருஷ்ணாபுரம் என்ற ஊர் உள்ளது. அங்கு சுந்தர விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். அங்கு விமர்சையாக கோவையில் விழா நடைபெறும் . அதனைதொடந்து சுந்தர விநாயகர் ஆலயத்தில்  31வது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடும், மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது. இவ்விழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயகரின் தரிசனம் பெற்றனர்.