கோட்டுப்புள்ளாம் பாளையம்,ஊராட்சி மன்ற தலைவராக முத்துக்குமார் பதவி ஏற்பு 

கோட்டுப்புள்ளாம் பாளையம்,ஊராட்சி மன்ற தலைவராக முத்துக்குமார் பதவி ஏற்பு கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, கோட்டுப்புள்ளாம் பாளையம்,ஊராட்சி மன்ற தலைவராக முத்துக்குமார் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு பொதுமக்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.