பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா

பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

 


 

 பொங்கல் வைத்து அனைத்து துறை அதிகாரிகளும்  விழா கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் உமா பழனி வட்டாட்சியர் பழனிச்சாமி பழனி டிஎஸ்பி விவேகானந்தன் அவர்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலை சிறப்பாக கொண்டாடி  பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
 

 
 

Attachments area