வாக்காளர்களுக்கு மு.நடராஜன் நன்றி

வாக்காளர்களுக்கு மு.நடராஜன் நன்றி தெரிவித்தார்.நாகப்பட்டினம் மாவட்டம். சீர்காழி ஊராட்சி ஒன்றியம் கதிராமங்கலம் ஊராட்சி
மன்ற தலைவராக வெற்றிப் பெற்ற மு.நடராஜன் போட்டியிட்டார் , இதனை தொடர்ந்து  அவர் ஊராட்சி மன்ற தலைவராக தீர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு மு.நடராஜன் நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.