கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மரகதாம்பாலு பதவியேற்றார்


கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மரகதாம்பாலு பதவியேற்றார்.

 


 

ஈரோடு மாவட்டம் டி. என். பாளையம் ஒன்றியம் கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதாம்பாலு, கொண்டையம் பாளையம்  பஞ்சாயத்து அலுவலகத்தில் பதவிஏற்றுக் கொண்டார். அவருடன் வார்டு உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அதிகாரிகள் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.