பழனியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக புறநகர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி

பழனியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக பழனி நகரப்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.


tamil anjal


இந்நிகழ்ச்சியில் தலைமையாக மேற்கு மாவட்ட செயலாளர் ஆயைஜப்பார் தலைமையில் நகர செயலாளர் மோகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் செந்தில், தொகுதி பொறுப்பாளர் வினோத், விஜயபாஸ்கர், ரபீக் ராஜா, திருநாவுக்கரசு, அஜித்குமார், ராஜேந்திரன், ஜாகிர் உசேன், சண்முகசுந்தரம், பாபு, கௌதம்,உள்ளிட்ட கட்சி தொண்டர்கள்  கலந்து கொண்டு ஒவ்வொரு பகுதியாகச் சென்று கட்சி கொடியேற்றி கட்சி தலைவரின் புகழ்பாடும் வகையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி கட்சியின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றி சென்றனர்.