பழனி தண்டாயுதபாணி சுவாமி உபகோவிலான பெரியாவுடையார் கோவில் சிவராத்திரியை முன்னிட்டு நந்தி சிலைக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் திருக்கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி உதவி ஆணையர் செந்தில்குமார் கோவில் சூப்பிரண்டு முருகேசன் கோவில் அர்ச்சகர் செல்வம் சேகர் குருக்கள் உள்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்