கடலூர் மாவட்ட எல்லையில் வேப்பூர்  போலீஸ்  பாதுகாப்பு.  

  

வேப்பூர் அருகே கடலூர் மாவட்ட எல்லையில் வேப்பூர்  போலிசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர் 

உலகயை அச்சுருத்தி  உருட்டி புரட்டி போடும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த தமிழக அரசு நேற்று மாலை ஆறு மணி முதல் ஊரடங்கு உத்தரவு போட்டு அனைத்து மாவட்ட  எல்லைகளையும் மூடி உத்திரவிடப்பட்டது  

 


அதன்படி கடலூர் மாவட்ட எல்லையான திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஐவதகுடி அரசு மாடல் பள்ளி அருகில் வேப்பூர்  இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்ஐ, சக்திகணேஷ் ஆகியோர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு செல்லும் சாலைகளை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 

 ஐவதகுடி ஊராட்சி மன்ற தலைவர் முனியன், மற்றும்  போலிசார்,கிராம உதவியாளர் பெரியசாமி உடன் இருந்து  தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.