அம்பலம் கிராமத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


நாங்குநேரி ஒன்றியம் அரியகுளம் ஊராட்சிக்குட்பட்ட அம்பலம் கிராமத்தில் புதிய அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் திறந்து வைத்தார். அருகில் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜா தர கட்டுப்பாட்டாளர் பாஸ்கர் கண்காணிப்பாளர் நரேஷ் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் பெருமாள் பேரவை செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.