ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரபாளையம் ஊராட்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஈஸ்வரன் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் ஆய்வு செய்தார்.
கிருமி நாசினி தெளிப்பது குறித்தும் கேட்டறிந்து அலோசனை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் மற்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி
அம்மா பேரவை செயலாளர் கே.சரவணன் ஆகியோர் உள்ளனர்.