கொடுமுடி கிழக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர்ந்து பத்தாவது நாளாக கபசுரக் குடிநீர்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக  பொது மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கொடுமுடி கிழக்கு பாரதிய ஜனதா கட்சி பொருளாளர்  இரா. ரகுநாதன் தலைமையில் தொடர்ந்து பத்தாவது நாளாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.


Previous Post Next Post