கொரானா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை... துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தலைமையில் நடைபெற்றது

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியராக கூட்டரங்கில்  கொரானா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை.


 

 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆலோசனை கூட்டத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத்குமார் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் வைரஸ் தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.