ஆர்.எஸ்.பாரதியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உயர் பணியில் இருக்கின்ற பட்டியல் இன மக்களை தரக்குறைவாக பேசி வரும்  திமுக நிர்வாகிகளையும் மு.க.ஸ்டாலினையும் கண்டிக்கும் வகையில் அப்பகுதி அதிமுக பாசறை செயலாளர் தங்கராஜ் தலைமையில்,  சிறுபூலுவபட்டியில் பட்டியலின மக்களின் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  உடன் ஆறுமுகம், மனீஸ், மாணிக்கம், குமார், ராம், மாகாளிராஸ், பந்தல், கோவிந்த், மற்றும், ஏராளமானோர் கலந்து கொண்டனர்