நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்


 

நீலகிரி  மாவட்டம் குன்னூரில்  திமுக சார்பில் 18வது வார்டில் மின்சாரக் கட்டண உயர்வை  கண்டித்து திமுக நகர இளைஞர் அணி துணை அமைப்பாளரும், 18வது வார்டு கிளை கழகச் செயலாளருமான ஜெ.சாதிக்பாஷா தலைமையில் தலைமை கழகப் 

பேச்சாளர் ஜாகீர் உசேன் முன்னிலையில் கருப்புக்கொடி  ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.