அதிமுக மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் புத்திசந்திரன் சார்பில் நிவாரண உதவிகள்


நீலகிரி மாவட்டத்தில் நாளுக்க நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் நலத்திட்ட உதவகள் பல்வேறு அமைப்புளாலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் வழங்கபட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் டி ஓரநள்ளி கிராமம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்ட முன்னால் அமைச்சர் அதிமுக மாவட்ட செயலாளருமான புத்திசந்திரன் அவர்கள் அங்கு வசிக்கும் 400 குடும்பங்களுக்க மளிகை தொகுப்பு மற்றும் காய்கறிகளை வழங்கினார்.


உடன் இன்கோ சேர்மன் சிவக்குமார் உதகை நகராட்சி ஒன்றியத்தின் பெரும் தலைவருமான மாயன், தலைவர் ராம் வாத்தியார் சிவக்குமார் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ரஜினி எ சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்