மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம்

மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

 


 

கோபி அருகே உள்ள நம்பியூரில் ஒன்றிய பொறுப்பாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட சிறுபாண்மை துணை அமைப்பாளர் அல்லாபிச்சை, ஒன்றிய துணைச்செயலாளர் மைக் பழனிச்சாமி, பொருளாளர் என்.சி.சண்முகம், நம்பியூர் வழக்குரைஞர் சென்னியப்பன். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் நா.க. ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பிரதநிதி மானோகரன்.வேலுச்சாமி. முருகசாமி, தொ.மு.ச ஈ.கே.சரவணன். இளைஞரணி வடிவேல், ராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.