உடல்நிலை பதித்த இளைஞருக்கு நிதியுதவி வழங்கிய குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு


 

கோத்தகிரி, தவிட்டு மேடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். அவரின் மகன் பாபு வயது 36. உடல்நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார். தகவல் அறிந்த குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான சாந்திராமு எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கி உதவினார்.