செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு அஞ்சலி 


செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில்,  மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி ன்  2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு, அனகாபுத்தூர் நகர திமுக சார்பில், நகர கழக செயலாளர் நரேஷ்கண்ணா மலர் தூவி மரியாதை செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.