திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் லேடிஸ் சர்க்கிள் -44ன் ஏற்பாட்டில், " கொரோனா காலத்தில் எப்படி பதட்டம் அடையாமல் அமைதியாக இருக்க வேண்டும்" என்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி "டாக்டர் வினு" என்பவரால், மரியாலயம் மகளிர் காப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததற்கு தங்கள் நன்றியை லேடிஸ் சர்கிளுக்கு குழந்தைகள்  தெரிவித்துக் கொண்டனர்.