மொடச்சூர் ஊராட்சி மன்ற தலைவர்.எம்.கே. சரவணகுமார் கலைஞர் கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி


ஈரோடு மாவட்டம் கோபி ஒன்றியம்,  மொடச்சூர் ஊராட்சி கழக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிகப்பட்டது. 


இதில் மொடச்சூர் ஊராட்சி மன்ற தலைவர்.எம்.கே. சரவணகுமார் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்