ஜெகதளா பேரூராட்சி அருவங்காடு ஒசாஹட்டி பகுதியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில்


 

ஜெகதளா பேரூராட்சி அருவங்காடு ஒசாஹட்டி பகுதியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் ஒசாஹட்டியிலிருந்து பாலம் வரை சாலை மேம்படுத்தும் பணி மற்றும் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜையை அம்மா பேரவை மாவட்ட செயலாளர், குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ஏ.ராமு, எம்.ஏ., துவக்கி வைத்தார்.

 

உடன் குன்னூர் ஒன்றிய கழக செயலாளர் பேரட்டி ராஜு ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் அவர்கள். நீலகிரி மாவட்ட துணை செயலாளர் உஷா ஜெகதளா பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் போலன் (எ) ஜெயக்குமார் ஒசாஹட்டி கிளை கழக செயலாளர்கள் சதிஷ், பிரவீன், ரமேஷ் தகவல் தொழில் நுட்ப பிரிவு கேசவன், ரெஜி லாசர் காரக்கொரை சந்திரசேகர், மோகன் ஆரோக்கியபுரம் சஜீ  ஒசாஹட்டி ஊர் தலைவர் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.