அனகாபுத்தூர் நகரகழக தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா


அனகாபுத்தூர் நகரகழக தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

 


 

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் நகரகழக தேமுதிக சார்பில் அனகாபுத்தூர் நகரகழக செயலாளர் மகாதேவன் தலைமையில் கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை செய்து, பள்ளி மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது.

 

அனைத்து வார்டுகளிலும் கழககொடியேற்றியும், 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.

 

இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் கலந்துகொண்டார். இதில் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் உட்பட ஏராளமனோர் கலந்துகொண்டனர்.