சென்னை விமான நிலையத்தில் சுதந்திர தின விழா

சென்னை விமான நிலையத்தில் சுதந்திர தின விழா  தேசிய கொடியை இயக்குனர் ஏற்றினார்

 


 

சென்னை  விமான நிலையத்தில் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின்  அணிவகுப்பு நடந்தது. தேசிய கொடியை சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் ஏற்றி வைத்தார். ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.