கொளாநல்லி ஊராட்சி மன்றத்தில் இன்று 74வது சுதந்திர தின விழா 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சி மன்றத்தில் இன்று 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பேபி செந்தில்குமார் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

 

இந்நிகழ்வில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன்,  செந்தில்குமார்,  மின்னல் நாகராஜ்ன்,  வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலர் சுதா,  மற்றும் தூய்மை காவலர்களும் பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து விழாவில் கலந்து கொண்டனர்.