உத்தண்டி பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 74- வது சுதந்திர தின விழா


மொடக்குறிச்சி கணபதிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உத்தண்டி பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 74- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்வியாளர் பள்ளி மேலாண்மை குழு தன்னார்வலர் வெங்கடாசலம்  தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன்,  கே.எம். ஆர். சின்னசாமி,  திருமூர்த்தி, மற்றும் பள்ளி ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டனர்.