இன்பதுரை எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்ட இளைஞர்கள்


 

ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பழவூரில் நடைபெற்ற மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை  சென்றிருந்த போது அந்த ஊரைச் இளைஞர்கள் தாமாக முன்வந்து இன்பதுரை எம்எல்ஏ  முன்னிலையில் அதிமுக வில் தங்களை இணைத்து கொண்டனர்.

 

அருகில் ஒன்றிய செயலாளர் அழகானந்தம் கழக நிர்வாகிகள் ராதாபுரம் முருகேசன், மதன்,அருண் புனிதன்,  கல்யாணசுந்தரம், வள்ளியூர்  அருண் மற்றும் பலர் உள்ளனர்.