நீலகிரி எமரால்டு பகுதியில் மழையால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் உதவி


நீலகிரி மாவட்டம்  எமரால்டு பகுதியில் மழையால்  பாதிக்கப்பட்டு நான்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் குழந்தைகள் வயதானவர்கள் ஆகியவர்கள்  சாப்பிடுவதற்காக பிரட் பால் பிஸ்கட்  ஆகிய உணவு பொருட்களை  நன்கொடையாளர்கள்  அளித்தனர்.


இந்த உணவு பொருட்கள் குன்னூர் பகுதியில் இருந்து எமரால்டு பகுதிக்கு கன்செர்வ் பவுண்டேசன்  அமைப்பினர்  மூலம்  வாகனம் எடுத்து செல்லபட்டன. இந்த பயணத்தினை  குன்னூர்  துணை வட்டாட்சியர்  முனீஸ்வரன் துவக்கி வைத்தார்.