அடுத்த முதல்வர் ஓபிஎஸ்... மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்... தேனியில் பரபரப்பு  

               


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக இருக்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ் அவருக்கு எதிராக அரசியல் செய்வதாக நினைத்து இங்கு எடப்பாடி அணி ஓபிஎஸ் அணி டிடிவி அணி என ஒருபுறமும் கள்ளர், மறவர் என இரு சாதி பிரிவாகவும் அஇஅதிமுகவினர் வேலை செய்கிறார்கள்.


இந்த சமயத்தில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.