தென்காசியில்  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில்சுதந்திரதின விழா

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசியில்  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

 


 

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் , ஆணைகுளம் , ஊராட்சி அலுவலகம் முன்பு  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி தலைமையில்  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கழகத்தினர்  கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஓருகினைப்பாளர் சிவா, மாவட்ட துனை செயலாளர் செய்யது அலி, உமர்,இஸ்மாயில், செய்யது அலி, இக்பால் , கிருஷ்னசாமி , ஆய்ஷா ,  மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.