சேலம் கிச்சிப்பாளையத்தில் கிருஷ்ணஜெயந்தி பூஜை


சேலம் கிச்சிப்பாளையம்,வீ. கார்த்திகேயன் இல்லத்தில் நடைபெற்ற கிருஷ்ணஜெயந்தி பூஜை, தொட்டில் குழந்தை கண்ணன் அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து கண்ணனைத் தொட்டிலில் ஆட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஏராளமான தின்பண்டங்கள் கண்ணனுக்கு படைக்கப்பட்டு சிறப்பாக பூஜைநடைபெற்றது


கொரோனோ நோய்த் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் அதிகமாக கலந்து கொள்ளாமல் அமிர்தம் அம்மாள் இல்லத்தார் மட்டுமே கலந்துகொண்டு கண்ணனின் அருளை அனைத்து குடும்பங்களும் பெற பிராத்தனை செய்தனர் கலந்து கொண்டவர் களுக்கு  பிரசாதங்கள் வழங்கப்பட்டது.