சேலம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை


சேலம் டவுன் 4ரோடு ஐந்து ரோடு புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் அம்மாபேட்டை பொன்னம்மாபேட்டை வாழப்பாடி மேட்டுப்பட்டி வீராணம் பேளூர் மேச்சேரி ஓமலூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டு வருகிறது


பொன்னம்மாப்பேட்டை நம்பர் 2 பிள்ளையார் கோவில் தெருவில் இன்று அசுரவகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழையின் காரணமாக பழமையான நெல்லி மரம் 3 துண்டுகளாக உடைந்து விழுந்தது பலத்த மழை காரணமாக தெருக்களில் மழைநீர் சாக்கடை நீருடன் ஆற்று வெள்ளம் போல ஓடுகிறது