திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதி கழக இளைஞர், இளம்பெண் பாசறையின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
 

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம், 15 வேலம்பாளையம் பகுதி கழக இளைஞர், இளம்பெண் பாசறையின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கழக நிர்வாகிகளுக்கு விண்ணப்ப படிவம் மற்றும் கையேடுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

 


 

நிகழ்வுக்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில், முன்னாள் மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன், மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், பாசறை லோகநாதன், எம்.கே.எம்.கணேஷ், அட்லஸ் லோகநாதன், பழனிவேலு, பூலுவபட்டி பாலு, ரத்தினகுமார், அசோக்,  எஸ்.பி.ஏ., சேட், ருக்குமணி, பாலசுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பு,

 


 

செந்தில், சின்னசாமி, ஈஸ்வரன், பாலசுப்பிரமணியம், தங்கராஜ், சவுந்தர்ராஜ், ஜூபிடர் சிவக்குமார், வட்ட கழக செயலாளர்கள் ஈஸ்வரன், மாணிக்கம், ராமசாமி, சேது, மனோகரன், பிரகாஷ், வேலுசாமி, வெங்கடாசலம், புண்ணியமூர்த்தி, சங்கீதா, ராஜகோபால், ஜெயகோபால், செந்தில், விஜய், ஷாஜகான், பரமராஜன், அருண் உள்பட பலர் பங்கேற்றனர்.