கொரோனா காலத்தில் சிறப்பாக உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளையின் நிறுவனர் குளோபல் மு.பூபதிக்கு விருது


திருப்பூரில் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் எலைட் கிளப் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக உணவு மற்றும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் குளோபல் மு.பூபதிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ரோட்டரி தலைவர் வாசுதேவன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் முருகேசன் மற்றும் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுனர் நியமனம் இளங்குமரன், எலைட் சங்க ஆலோசகர் ஆர்.பி.ராஜ் விருதுகளை வழங்கினார்கள் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 


 


Previous Post Next Post