கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை, ஏழூர் ஆகிய பகுதிகளில் அதிமுக புதிய அலுவலக கட்டிடம் திறப்பு


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை, ஏழூர் ஆகிய பகுதிகளில் அதிமுக புதிய அலுவலகத்தினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.இதில் ஆவின் தலைவர் காளியப்பன்,மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் நவமணி கந்தசாமி,ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.மனோகரன், அரக்கன் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சேகர்,மில் மணி,மோதூர் நடராஜ்,கருப்புசாமி,சக்திவேல்,மணிகண்டன்,பழனிச்சாமி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.