நீலகிரி மாவட்டம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கருப்புச்சட்டை 300 வது நாள் போராட்டம்


நீலகிரி மாவட்டம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மத்திய அரசு மாநில அரசை வலியுறுத்தி 7 உட்பிரிவுகளை  உள்ளடக்கிய தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் ஒற்றை அரசானை அறிவிக்க கூறி கருப்புச்சட்டை 300 வது நாள் போராட்டம் இன்று 12 மனியளவில் குன்னூர் வி.பி தெரு குன்னூர் பேருந்து நிலையம்   நடைபெற்றது.


இந்த போராட்டம் மாவட்ட.செயலாளர் உதகை சிவா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட பொருளாளர் எஸ்.பி.முத்து, விவசாய அணி முத்து, மாவட்ட. இளைஞரணி அஅருண் வேந்தன் உதகை நகர செயலாளர் பாலா குன்னூர் ஒன்றிய செயலாளர் தமிழரசன் மாவட்ட மாணவரனி நவன்குமார் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.