ஜோலையார்பேட்டை அருகே உள்ள வக்கனம்பட்டி பகுதியில் ஏ.டி.எம் உள்ளது இதனை நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்ச்சித்து உள்ளார். இயந்திரத்தை உடைக்கும்போது தகவல் ஜோலையர்பேட்டை காவல் நிலையத்திர்க்கு அபாயமணி ஒழித்து பின்னர் போலீசார் வந்து பார்த்தபோது மர்ம நபர் தப்பி ஓடினார். இதில் மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சி.சி.டிவி வீடியோ பதிவாகி உள்ளது.இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை.